புத்த மதம் திபெத்தைச் சேர்ந்தது என்ற ஒரு தவறான கருத்து உள்ளது. இந்தியாவிற்கும் புத்த மதத்திற்கும் சம்பந்தம் இல்லையா? புத்தர் இந்து மத சடங்குகளை பின்பற்றாததற்கான காரணம் என்ன? புத்தரை தன் உள் அனுபவத்தால் உணர்ந்த ஒரு ஞானியின் வாயிலாக புத்த வரலாற்றை அறிந்துகொள்வது முற்றிலும் மாறுபட்ட அனுபவம். ஆம்! புத்தர் குறித்தும் புத்தமத வரலாறைப் பற்றியும் இந்த வீடியோவில் பேசுகிறார்.

  • Vijay TVயில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு சத்குருவின் "கைலாயம் ஞானியின் பார்வையில்" தொடர் ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்!
  • இத்தொடரின் பிற பதிவுகள்: கைலாயம் - ஞானியின் பார்வையில்
  • ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.