ஆலயங்கள் பக்தர்களுக்கே என்று இந்து கோவில்களுக்காக குரல் எழுப்பியிருக்கும் சத்குரு அவர்களிடம், பிராமணர்கள் மட்டும்தான் கோவில்களை பராமரிக்க முடியுமா என்று ஒருவர் கேள்வி எழுப்ப, "தேவையில்லை" என்று ஆணித்தரமாக பதிலளித்திருக்கிறார். பிராமணர்கள் பராமரிக்க தேவையில்லை என்பதற்கு சத்குரு சொல்லும் காரணம் என்ன? பதில் வீடியோவில்.
Subscribe