தேவி அல்லது தெய்வீகப் பெண்தன்மை தோறியது எப்படி என்று விளக்கும் சத்குரு, இன்றைய உலகில் பெண்தன்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார். அனைவருக்கும் சரிசமனான சமூகத்திற்கும் அனைத்தையும் அரவணைக்கும் மனிதகுலத்திற்கும் பெண்தன்மையின் முக்கிய பங்கு குறித்தும் கூறுகிறார்.
Subscribe