பல ஆயிரம் ஆண்டு தொன்மையானது பாரதம் என்று பல அறிஞர்கள் வாய்விட்டுச் சொன்னாலும், அதில் எத்தனை விஷயங்களை நம் பிள்ளைகள் படிக்கிறார்கள்? அவர்கள் வந்தார்கள் வென்றார்கள், இவர்கள் வந்தார்கள் கொன்றார்கள் என படிக்கும் நமக்கு நம் தேசம் சாதித்த விஷயங்கள் என்னவென்று தெரியுமா?
Subscribe