கோவில்கள் - தமிழ் கலாச்சாரத்தின் அடையாளம். நம் கோவில்களில் ஆன்மீகத்தோடு சேர்ந்து கலை, இலக்கியம், மருத்துவம் என நம் கலாச்சாரத்தின் அறிவும் வளர்ந்தது. வானுயர்ந்த கோபுரங்களும், வியக்கவைக்கும் சிற்பக்கலையும் நம் கலாச்சாரத்தின் பெருமை. ஆண்டாண்டு காலமாக தமிழனுக்கு தனி அடையாளம் கொடுத்து வந்த கோவில்களின் இன்றைய நிலை என்ன? இதற்கு யார் காரணம்? இதில் உங்கள் பங்கு என்ன? ஏன் பக்தர்கள் வசம் கோவில்களை ஒப்படைக்க வேண்டும் என்பதை இந்த காணொளி விளக்குகிறது.
Subscribe