ஆசையை அறவே ஒழிக்கவேண்டும்; ஆசையே துன்பத்திற்கு மூலம்; பேராசை பெருநஷ்டம், என்று பல போதனைகளை நாம் கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை நாம் கேட்டிராத, மிக வித்தியாசமான கோணத்தில் 'ஆசையை' விவரிக்கிறார் சத்குரு. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற வெற்றி புத்தகம் 'அத்தனைக்கும் ஆசைப்படு'. இந்த புத்தகத்தை வீடியோ புக் தொடராக காணலாம்.
Subscribe