ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதில் ஆயுர்வேதா, சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவங்கள் எந்த அடிப்படையில் செயல்படுகின்றன என்பதை வீடியோவில் விளக்கும் சத்குரு, எந்த மாதிரியான பிரச்சனைக்கு அலோபதி அவசியம் என்பதையும் தெளிவுபடுத்துகிறார். 'நோய் நாடி நோய்முதல் நாடி' என்று வள்ளுவன் கூறியதைப் போல சத்குருவும் நமக்குள்ளே உருவாகும் நோய்களுக்கான அடிப்படை காரணங்களை இதில் தெளிவுபடுத்துகிறார்.
Subscribe