இருநூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதர்களுக்கும் தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் வாழும் நமக்கும் உள்ள மாபெரும் வித்தியாசம் என்ன என்பதைச் சுட்டிக்காட்டி, நாம் இப்போது ஆரோக்கியமாக வாழ்வதற்கு கவனித்து சரிசெய்ய வேண்டிய ஒரு எளிய விஷயம் என்ன என்பதையும் சத்குரு வீடியோவில் புரியவைக்கிறார்.
Subscribe