காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் காவேரியை மீட்க நடக்கும் செயல்களுக்கு நான் ஏன் பணம் தர வேண்டும்? இது அரசாங்கத்தின் வேலை அல்லவா, என சத்குரு அவர்களிடம் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் இணை இயக்குனர் நெல்சன் சேவியர் அவர்கள் கேட்கிறார். அதற்கு சத்குரு அவர்களின் பதில் இந்த காணொலியில்.
Subscribe