நீங்கள் வாழ்க்கையில் புதிய விஷயங்களை முயற்சிப்பவரா? இல்லை வாழ்க்கையில் புதிதாக எதையாவது முயற்சித்தால், “என்ன ஆகுமோ?” என்ற பயப்படுபவரா? வாழ்க்கையின் புதிய முயற்சிகள் மற்றும் புதிய திருப்பங்கள் பற்றிய சத்குரு அவர்களின் விளக்கத்தை இங்கு காணலாம்.
Subscribe