பழங்காலத்தில் யோகப் பயிற்சிகள் அண் உடலுக்கு உகந்ததாகவே உருவாக்கப்பட்டன. இன்று சிலர் பொறுப்பின்றி அனைத்து யோகப் பயிற்சிகளையும் அனைவருக்கும் வழங்கி வருவதிலுள்ள ஆபத்து குறித்தும், பெண்கள் செய்யக்கூடிய செய்யக்கூடாத பயிற்சிகள் குறித்தும் சத்குரு விளக்குகிறார்.
Subscribe