2021ல் தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமது வாக்கை, தாம் குறிப்பிடும் 5 விஷயங்களை பூர்த்தி செய்யும் கட்சிக்கே அளிப்பதாக கூறியுள்ளார் சத்குரு. அந்த ஐந்து விஷயங்களில் ஒன்றான தமிழக கோவில்களை அரசாங்கத்திடம் இருந்து விடுவித்து பக்தர்கள் கையில் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை, நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் இன்னும் தெளிவாக விவரிக்கிறார் சத்குரு.
Subscribe