ஒரு தெய்வம் பிறப்பெடுப்பதைக் காண்பதென்பது கிடைப்பதற்கரிய ஒரு பாக்கியமாகும். 2022 அக்டோபர் 9 அன்று, பெங்களூரு ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற சக்திவாய்ந்த நாகா பிரதிஷ்டையை, ஆயிரக்கணக்கான மக்கள் வெறும் பார்வையாளர்களாகக் கண்டு செல்லாமல், அதில் தாங்களும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனர். வரலாற்று முக்கியத்துவமும் மறைஞானத்தின் ஆழமும் மிக்க அந்நிகழ்வின் காட்சித் துளிகளை கண்டு மகிழுங்கள்.
Subscribe