பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் படைப்பின் வெவ்வேறு அம்சங்களை குறிப்பதை பற்றி பேசும் சத்குரு அவர்கள், பிரம்மன் படைத்தலுக்கும், விஷ்ணு காத்தலுக்கும், சிவன் அழித்தலுக்கும் உரியவர்கள் என்பதை விஞ்ஞானத்தை துணைக்கு அழைத்து அழகுடன் விளக்குகிறார்.
Subscribe