பிறக்கப் போகும் புதிய வருடத்தைக் கொண்டாடத் தயாராகும் நமக்கு, சங்கரன் பிள்ளையின் நகைச்சுவை ஒன்றைக் கூறி சத்குரு வழங்கும் இந்த வழிகாட்டுதல்கள், ஒவ்வொரு நாளையும் கொண்டாடுவதற்கான உத்வேகத்தை வழங்குகிறது. மேலும், மனிதராக இருக்கும் நமக்கு மட்டுமே உள்ள வாய்ப்பையும் சத்குரு இதில் உணர்த்துகிறார்.
Subscribe