தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான தைப்பொங்கலை முன்னிட்டு, மாட்டுப் பொங்கல் திருவிழா இவ்வாண்டும் ஈஷாவில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2018ல் ஈஷாவில் நாட்டு மாடுகள் கண்காட்சியுடன், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற, சிறப்பாக நிகழ்ந்தேறிய கொண்டாட்ட தருணங்கள் வீடியோவாக உங்கள் முன்னே!
Subscribe