ஒரு சாதகர் சத்குருவிடம் அருளுடன் தொடர்பு கொண்டு சிறப்பான பெற்றுக் கொள்ளும் தன்மையுடன் இருப்பது எப்படி என்று கேட்க, சரியான விழிப்புணர்வை வாழ்வில் கொண்டு வருவதன் மூலம் பெற்றுக் கொள்ளும் தன்மையில் இருப்பது எப்படி இயல்பான ஒரு நிகழ்வாய் அமைய முடியும் என்று சத்குரு விளக்குகிறார்.
Subscribe