விஜயதசமி என்பது வெற்றியாளர்களின் கொண்டாட்டம். பிறரை வெற்றிக்கொள்வது அடிமைப்படுத்தலுக்கும்கொடுங்கோன்மைக்குமே வழிவகுக்கும். ஒருவரின் சுய-எல்லைகளை கடந்து எழும்புவதில் வெற்றிக் காண்பதன் மூலம் மட்டுமே வாழ்வின் பிரம்மாண்ட இயல்பு வெளிப்படுகிறது.
இன்று விஜயதசமி