சத்குருவின் வழிகாட்டுதலுடன் ஈஷா க்ரியா தியானம்
ஈஷா க்ரியா என்பது, சத்குரு வடிவமைத்துள்ள வழிகாட்டுதலுடன் கூடிய ஒரு எளிய தியானம். இலவசமாக வழங்கப்படும் இந்த தியானத்திற்கான குறிப்புகளை சத்குருவிடமிருந்து பெறுவதற்கு, இந்த வீடியோவைப் பாருங்கள். இதன்மூலம், உங்கள் வசிப்பிடத்தில் சௌகரியமாக இருந்தபடியே இந்த சக்திவாய்ந்த ஆன்மீக செயல்முறையை அனுபவித்து உணருங்கள்!
ArticleMay 4, 2020
பாகம் 1
பாகம் 2
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.