2017ன் டாப் பதிவுகள் – ரீப்ளே
ஈஷா தமிழ் இணையதள வாசகர்கள் அதிகம் வாசித்த, பார்த்த 2017 ஆம் வருடத்திற்கான டாப் பதிவுகள், குருவாசகம் மற்றும் வீடியோக்கள்… ஒரு ரீப்ளே இங்கே…

ArticleDec 30, 2017
வலைப் பதிவுகள்
சிவனுக்கு சீடர்களான சப்தரிஷிகளின் சரித்திரம்!

அகத்திய முனிவர், அத்ரி முனிவர், அங்கிர முனிவர், பிருகு முனிவர், கௌதம முனிவர், காச்யப முனிவர், வசிஷ்ட முனிவர் ஆகிய எழுவரே அந்த சப்த ரிஷிகள். அவர்கள் வெவ்வேறு கலைகளிலும் அறிவியலிலும் வல்லவர்களாக விளங்கினார்கள். அந்த யுகத்தின் நாகரீகங்களையும் அறிவியல் மேம்பாட்டையும் சிகிச்சை முறைகளையும் வடிவமைத்தார்கள்.
படுக்கையை பிறர் மிதிக்காமல் மடித்துவைக்க வேண்டும், ஏன்?
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

காலையில் தூங்கி எழுந்தவுடன் படுக்கையையும் போர்வையையும் மடித்து வைக்கச் சொல்லி வீட்டில் பெரியவர்கள் எப்போதும் சொல்கிறார்கள். எதற்காக அப்படிச் சொல்கிறார்கள்?
வேண்டும் ஜல்லிக்கட்டு, வேண்டும் நாட்டு மாடுகள்

தேசிய ஊடகங்கள் சத்குருவை ஜல்லிக்கட்டு குறித்து பேட்டியெடுத்தன. அவற்றை தொகுத்து தமிழில் உங்களுக்கு வழங்குகிறோம்…
வீடியோ
அசைவம் சாப்பிடாதவர்கள் வாழ்க்கையை அனுபவிக்காதவர்களா?
வாயு நல்லபடியாக செயல்பட தவிர்க்கவேண்டிய உணவுகள்!
மரண வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிப்பது ஏன்?
குருவாசகம்


