பிற மொழிகளில் வாசிக்க:
English | Hindi

பெண்

தெய்வம் வீற்றிருக்கும் இடமறியாததால் தாயின் கருவறை குடிகொள்ளும் இடமாகியது

வரவிருக்கும் தலைமுறையே

கருவறை மற்றும் மார்பின் தாராளம்தான்

மனிதன் அதன் புனிதம் பேணத் தவறிவிட்டான்

காமத்தின் ஆட்டமாக்கிவிட்டான்

தான் படைக்கப்படும் இடத்தை ஒருவன் மதிக்காவிடில்

அவன் அழிந்துபோவது உறுதி

உள்ளும் வெளியும் ஒரு பெண் இருக்கிறாள்

உயிரின் மகிமையே, இந்த பெண்ணைக்

கொண்டாடுவதில் பொதிந்துள்ளது

- சத்குரு
Share This