தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து வரும் அரசியல் தலைவரான திரு.தொல் திருமாவளவன் அவர்கள் ஈஷா யோகா மையம் வருகை தந்தபோது, சத்குருவுடனான கலந்துரையாடலில் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். ஜாதி வேறுபாடு யோகா கற்றுக்கொள்ள தடையாகுமா என்ற சந்தேகம் அவரைப் போல் உங்களுக்கும் இருந்தால், இந்த வீடியோ பதிலாக அமையும்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.