உலகின் முதல் யோகியான ஆதியோகி சிவன், சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை முதன்முதலில் வழங்கி ஆதிகுருவான வரலாற்று நிகழ்வினை சத்குரு வீடியோவில் விவரிக்கிறார்! மனித குலத்திற்கு ஆதியோகி வழங்கிச்சென்ற ஒப்பற்ற வாய்ப்பு என்ன? அழகிய டிஜிட்டல் ஓவியக் காட்சிகளுடன் சத்குருவின் குரலில் ஒரு காணொளி பதிவு!
Subscribe