சத்குருவைப் பார்க்கும்போது கண்ணீர் வந்தால்...?

"உங்களைப் பார்த்தாலே கண்களில் கண்ணீர் வருகிறதே!" இப்படி ஒருவர் கேட்டபோது, அபூர்வமாகிவிட்ட ஆனந்தக் கண்ணீர் பற்றி பேசும் சத்குரு, மற்றவரைப் பார்க்கும்போது முதல் 3 விநாடிகள் எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறார். சத்குரு என்று நினைத்தாலே கண்களில் கண்ணீர் பெருகினால் அப்போது என்ன செய்வது?! வீடியோவைப் பாருங்கள்!
 
ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.