இப்போதெல்லாம் குழந்தைகள் மிகுந்த புத்திக்கூர்மை உடையவர்களாகவும் கலைத்திறம் படைத்தவர்களாகவும் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. ஆனால், இளம்வயதிலேயே கிடைக்கும் பெயரும் புகழும் அவர்களுக்கு பாதிப்பைக்கூட ஏற்படுத்தலாம் அல்லவா? அப்படியானால் அவர்களை எப்படிக் கையாள்வது? இந்தக் கேள்வியை கர்நாடக மற்றும் திரை இசைப் பாடகியான திருமதி.நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு கூறிய வழிகாட்டுதல்கள் இந்த வீடியோவில்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.