தான்சென் இசைந்தால் மழை பொழிந்தது, அபிராமி பட்டர் பாட்டிசைத்தால் மறைந்த நிலவும் பௌர்ணமி ஆனது. இப்படி சப்தத்தின் பிரயோகத்தைப் பற்றி நம் கலாச்சாரத்தில் ஆழமான பல விஷயங்கள் பதியப்பட்டுள்ளன. இன்று நவீன விஞ்ஞானமும் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் நாம் சொன்னதை சாட்சிகளுடன் நிரூபித்து வருகின்றது. இங்கே சப்தத்தை கொண்டு நம் கண்முன் கடவுளை எழுப்பும் விஞ்ஞானத்தை பற்றி Dr.சீர்காழி சிவசிதம்பரத்துடன் இந்த வீடியோவில் பேசுகிறார் சத்குரு...