Of Yoga, Yogi and Mysticism
ஆன்மீகமும் மறைஞானமும் சத்குருவின் பார்வையில்
இது பலவீனமானவர்களுக்கு அல்ல. ஆன்மீகமும் மறைஞானமும், இவ்வுலகமும் வேற்றுலகமும், வாழ்வும் மரணமும், அதற்கு அப்பாலும் - இப்படி இதுவரை வெளியிடப்படாத சத்குருவின் ஞானக் களஞ்சியத்திலிருந்து பல பதிவுகளை உங்களுக்கு தொகுதளிக்கிறோம்.
சத்குரு எக்ஸ்க்ளூசிவ் இப்போது English, हिंदी, தமிழ், తెలుగు and Español
ஏற்கனவே சந்தா? உள்நுழைய
ஒவ்வொரு வாரமும் புதுப்புது வெளியீடுகள்
எங்கிருந்தும், எந்த டிவைஸ்சில் இருந்தும் பார்க்கலாம்
சுலபமான திட்டங்கள்
இந்தி, ஆங்கிலம், தெலுங்கு மற்றும் ஸ்பானிஷ் மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது.
ட்ரைலர்களை காணுங்கள்
TESTIMONIALS
சத்குரு எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள் யூடியூப்-பில் வரும் சத்குரு வீடியோக்களைப் போன்றவை அல்ல. இவை இன்னும் அதிக ஆற்றலோடு சக்திவாய்ந்ததாக இருக்கின்றன.
Ajay
Chennai
நாம் மேற்கொண்டிருக்கும் யோகப் பாதையில் மறைஞான அம்சங்களை இன்னும் ஆழமாக ஆராய எனக்கு கிடைத்த வாய்ப்பு இது.
Rasika
Kenya
இந்த வீடியோக்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. என்னை மேலும் திறந்த மனதோடு, இன்னும் ஏற்கும் தன்மையோடு ஆக்கியதோடு என் தேடுதலின் தீவிரத்தை அதிகப்படுத்தின.
Patricia
Florida
சத்குரு எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள் யூடியூப்-பில் வரும் சத்குரு வீடியோக்களைப் போன்றவை அல்ல. இவை இன்னும் அதிக ஆற்றலோடு சக்திவாய்ந்ததாக இருக்கின்றன.
Ajay
Chennai
நாம் மேற்கொண்டிருக்கும் யோகப் பாதையில் மறைஞான அம்சங்களை இன்னும் ஆழமாக ஆராய எனக்கு கிடைத்த வாய்ப்பு இது.
Rasika
Kenya
இந்த வீடியோக்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. என்னை மேலும் திறந்த மனதோடு, இன்னும் ஏற்கும் தன்மையோடு ஆக்கியதோடு என் தேடுதலின் தீவிரத்தை அதிகப்படுத்தின.
Patricia
Florida
சத்குரு எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள் யூடியூப்-பில் வரும் சத்குரு வீடியோக்களைப் போன்றவை அல்ல. இவை இன்னும் அதிக ஆற்றலோடு சக்திவாய்ந்ததாக இருக்கின்றன.
Ajay
Chennai
1. இந்த இலவச வீடியோக்களை நான் எவ்வாறு பார்ப்பது?
சத்குரு எக்ஸ்க்ளூசிவிற்காக சைன்-அப் செய்ததும், இந்த இலவச வீடியோக்களை நீங்கள் பார்க்க முடியும்.
2. நான் எப்போது கேன்சல் செய்வது?
உங்கள் முன்னோட்டத்தின் (trial) கடைசி நாளில் அல்லது அதற்கு முன்னதாக நீங்கள் கேன்சல் செய்யலாம்.
3. எனது வங்கி கார்டு விவரங்களை நான் சமர்ப்பிக்க தேவையிருக்குமா?
சைன்-அப் செய்வதற்கு வங்கி கார்டு விவரங்கள் எதுவும் தேவையில்லை. நீங்கள் சப்ஸ்கிரைப் செய்வதற்கு மட்டுமே அவை தேவைப்படும்.
4. எல்லா வீடியோக்களையும் என்னால் பார்க்க முடியுமா?
இல்லை, சில வீடியோக்களை மட்டுமே பார்க்க முடியும்.
5. இந்த இலவச வீடியோக்களை நான் எவ்வளவு காலம் பார்க்க முடியும்?
இந்த வீடியோக்கள் நீங்கள் சைன்-அப் செய்த தேதியிலிருந்து 7 நாட்களுக்கு பார்க்கலாம்.
6. இந்த வீடியோக்களை Sadhguru Appல் மட்டுமே பார்க்க முடியுமா?
தற்போதைக்கு, இந்த இலவச வீடியோக்களை Sadhguru Appல் மட்டுமே பார்க்க முடியும்.
7. நான் இலவச வீடியோக்களை விருப்பப்படி எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாமா?
ஆம், இந்த 7 இலவச வீடியோக்களையும், நீங்கள் மீண்டும் மீண்டும் பார்க்க முடியும்.
1. யூட்யூபில் சத்குருவை காண்பதற்கும் சத்குரு எக்ஸ்க்ளூசிவ் பார்ப்பதற்கும் இடையிலான வித்தியாசம் என்ன?
சத்குரு எக்ஸ்க்ளூசிவ், வாழ்க்கை, மறைஞானம், ஆன்மீகம் போன்ற பரிமாணங்களின் தடையற்ற வெளிப்பாடாக, தனித்துவமான முறையில் பல சிறப்பம்சங்களுடன் வெளியிடப்படுகிறது. சத்குருவின் தனிப்பட்ட சந்திப்புகள், நெருங்கிய கூட்டங்களிலிருந்து அரிய, காணக்கிடைக்காத காணொளிகளை இதன்மூலமாக உங்களுக்கு வழங்குகிறோம்.
சத்குருவின் யூட்யூப் வீடியோக்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் குறித்து புதிய பார்வையை, தெளிந்த கண்ணோட்டத்தில் நமக்கு வழங்குகின்றது.
2. தற்போது எந்தெந்த மொழிகளில் சத்குரு எக்ஸ்க்ளூசிவ் இருக்கிறது?
தற்போது ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, ஸ்பானிஷ் மொழிகளில் சத்குரு எக்ஸ்க்ளூசிவ் வழங்கப்படுகிறது.
3. நான் வீடியோக்களை ரீவைன்ட் செய்து பார்க்கமுடியுமா?
ஆம், உங்கள் கணக்கு செயலிழக்கும் வரை, நீங்கள் எந்த வீடியோவையும் ரீவைன்ட் செய்யவும், பாஸ் செய்யவும், உங்கள் விருப்பத்திற்கேற்ப பலமுறை பார்க்கவும் முடியும்.
4. எந்தெந்த கருவிகளில் நான் சத்குரு எக்ஸ்க்ளூசிவ் பார்க்க முடியும்?
Sadhguru Mobile App மூலமாகவோ, வெப்பிரவுசர் மூலமாகவோ நீங்கள் சத்குரு எக்ஸ்க்ளூசிவ் பார்க்கலாம்.
5. நான் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பார்க்க முடியுமா?
இல்லை, வீடியோவை பதிவிறக்கம் செய்து பார்ப்பது சாத்தியமில்லை.
6. என் கணக்கில் குடும்பத்தினரையும் நண்பர்களையும் நான் சேர்க்கலாமா?
இல்லை, உங்கள் கணக்கில் வேறெவரையும் சேர்த்துக்கொள்ள முடியாது.
7. ஒரே சமயத்தில் எத்தனை கருவிகளில் நான் வீடியோக்களை பார்க்க முடியும்?
ஒரு சமயத்தில், ஒரு கருவியில் மட்டுமே நீங்கள் வீடியோக்களை பார்க்க முடியும்.
8. எத்தனை நாட்களுக்கு ஒருமுறை புதிய வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன?
வாரம் ஒருமுறை புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்.
9. மெயின்லேண்ட் சீனாவில் இருந்து நான் சத்குரு எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்களை பார்ப்பது எப்படி?
சத்குரு எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்களை பார்க்க நீங்கள் சில நெட்வொர்க் கருவிகளை பயன்படுத்த வேண்டியிருக்கும்.
1. நான் ஏற்கனவே இன்னர் எஞ்ஜினியரிங் ஆன்லைன் வகுப்பிற்கு சிங்கிள் சைன்-ஆன் முறைப்படி லாகின் செய்ய பதிந்துள்ளேன். அதே மின்னஞ்சலை நான் சத்குரு எக்ஸ்க்ளூசிவ் பார்க்கவும் பயன்படுத்தலாமா?
ஆம், அதே மின்னஞ்சலை பயன்படுத்தி சத்குரு எக்ஸ்க்ளூசிவ் பார்க்கவும் பதிவுசெய்யலாம்.
2. பதிவு, உறுதிசெய்யப்பட்டது குறித்து எனக்கு மின்னஞ்சல் வராதது எதனால்?
1. உறுதிசெய்யும் மின்னஞ்சல் உங்கள் மின்னஞ்சலின் ஸ்பேம் ஃபோல்டருக்கு சென்றிருக்கலாம்.
2. கட்டணம் செலுத்தும் முயற்சி தோல்வி அடைந்திருக்கலாம். உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டதா என்று சரிபார்க்கவும்.
3. நீங்கள் நெட்பேங்கிங் மூலமாக கட்டணம் செலுத்தியிருந்தால், பதிவை உறுதிசெய்யும் மின்னஞ்சல் வந்தடைய 5 நாட்கள் வரை எடுக்கலாம்.
வெற்றிகரமாக கட்டணம் செலுத்தி 5 நாட்கள் கடந்த பிறகும் உங்களுக்கு பதிவை உறுதிசெய்யும் மின்னஞ்சல் கிடைக்கவில்லை என்றால், எங்களை exclusivesupport.sadhguru.org. என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்.
3. நான் நெட்பேங்கிங் பயன்படுத்தி கட்டணம் செலுத்தினால், உடனே என்னால் லாகின் செய்யமுடியுமா?
நெட்பேங்கிங் வழியாக நீங்கள் கட்டணம் செலுத்தியிருந்தால், பதிவை உறுதிசெய்யும் மின்னஞ்சல் கிடைக்க 5 நாட்கள் வரை எடுக்கலாம். இந்த மின்னஞ்சல் கிடைத்த பிறகே நீங்கள் லாகின் செய்யமுடியும்.
4. நான் பதிவுசெய்த பிறகு எப்படி வீடியோவைப் பார்ப்பது?
உங்கள் மொபைல் போனில் நீங்கள் Sadhguru App செயலியை பதிவிறக்கம் செய்யலாம், அல்லது இந்த இணையதளத்தில் நீங்கள் பதிவுசெய்த கணக்கு விபரங்கள் கொண்டு லாகின் செய்யலாம்.
மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்ய:
5. வீடியோக்களை ஒரு குறிப்பிட்ட வரிசையில்தான் பார்க்க வேண்டுமா?
இல்லை, வீடியோக்களை எந்தவொரு வரிசைப்படியும் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
6. எனக்கு மேலும் உதவி தேவை.
மேலும் உதவிக்கு எங்கள் உதவிப் பக்கத்தை பார்க்கவும்.
1. ஈஷா சிங்கிள் சைன்-ஆன் என்றால் என்ன?
ஈஷா சிங்கிள் சைன்-ஆன் என்றால், ஈஷாவின் இணைய தளங்கள் அனைத்திற்கும், உங்கள் சுயவிபரங்களை மீண்டும் மீண்டும் பதியாமல் ஒரே கணக்கு (பெயர் மற்றும் கடவுச்சொல்) மூலமாக நீங்கள் லாகின் செய்யமுடியும். ஈஷா சிங்கிள் சைன்-ஆன் மூலமாக, நீங்கள் வழக்கமான மின்னஞ்சல் மூலமாக மட்டுமின்றி, முகநூல் அல்லது கூகுள் மூலமாகவும் லாகின் செய்யமுடியும்.
2. எனது முகநூல் அல்லது கூகுள் கணக்கை பயன்படுத்துவது பாதுகாப்பானதா?
ஆம், உங்கள் சமூக ஊடக கணக்குகளை ஈஷா சிங்கிள் சைன்-ஆன் செய்ய பயன்படுத்துவது முற்றிலும் பாதுகாப்பானதே. இது தொழில்துறைகளுக்கு நிகரான பாதுகாப்பு கொண்டது. மேலும், எங்களுடன் என்னென்ன தகவல்கள் பகிரப்படுகின்றன என்று நீங்களே பார்க்கமுடியும். உங்கள் கடவுச்சொல் எங்களுடன் நிச்சயமாக பகிரப்படுவதில்லை.
1. என்னால் ஏன் இப்போது வீடியோக்களைப் பார்க்க முடிவதில்லை?
பதிவுசெய்த மின்னஞ்சலைக் கொண்டு லாகின்செய்து உங்கள் லாகின் செயலிழந்துவிட்டதா என்று சரிபார்க்கவும். உங்கள் சந்தா விபரங்களை உங்கள் சுயவிபரங்கள் பக்கத்தில் நீங்கள் பார்க்கமுடியும்.
2. வீடியோ பார்க்கும்போது தடங்கல் ஏற்படுகிறது. இதை நான் எப்படி சரிசெய்வது?
கீழ்க்காணும் விஷயங்களை ஒன்றன்பின் ஒன்றாக செய்துபார்க்கவும். ஒவ்வொரு படிக்குப் பிறகும் பிரச்சனை சரியாகிவிட்டதா என்று பார்க்கவும். சரியாகவில்லை என்றால் அடுத்தபடிக்கு செல்லவும்.
நீங்கள் பயன்படுத்தும் கருவி இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
குறைந்தபட்சமாக பரிந்துரைக்கப்படும் 350 Kbps வேகத்துடன் இணைய இணைப்பு உள்ளதா என்று சரிபார்க்கவும்.
நல்ல இணைய இணைப்பு இருந்தும் உங்களால் வீடியோவை காணமுடியாவிட்டால், cache-ஐக்ளியர் செய்தபின் லாகவுட் செய்து மீண்டும் லாகின் செய்யவும்.
Sadhguru App பயன்படுத்துகிறீர்கள் என்றால், சமீபத்திய வெர்ஷனை பயன்படுத்துகிறீர்களா என்று சரிபார்க்கவும்.
இவற்றை செய்தபிறகும் பிரச்சனை சரியாகவிட்டால், எங்கள் உதவிப் பக்க த்திற்கு செல்லவும்.
3. வீடியோ பார்க்க பரிந்துரைக்கப்படும் கருவிகள் என்னென்ன?
மொபைல் கருவிகள்:
அனைத்து iOS கருவிகள்
ஆன்டிராய்டுடேப்ளட் மற்றும் போன்கள் (ஆன்ட்ராய்டு 6.0 வெர்ஷனுக்கு அடுத்த வெர்ஷன்களாக இருக்கவேண்டும்)
கணினிகள்:
வின்டோஸ் 7,8,10 அல்லது மேக் OS X 10.1.5 அல்லது அடுத்தது, மற்றும் வாடிக்கையான பிரவுசர் கொண்ட சில லினக்ஸ் வெர்ஷன்கள்
பிரவுசர்கள்: கூகுள் குரோம் (பரிந்துரைக்கப்படுகிறது), மைக்ரோ சாஃப்ட் எட்ஜ், ஃபயர்ஃபாக்ஸ் அல்லது சஃப்பாரி
1. கட்டணம் செலுத்தக்கூடிய வழிகள் என்ன?
தேசத்திற்கும் பகுதிக்கும் ஏற்ப கட்டணம் செலுத்தும் வழிகளில் வித்தியாசங்கள் உள்ளன. உங்கள் பகுதிக்கேற்ப கீழ்காணும் விதங்களில் நீங்கள் கட்டணம் செலுத்தலாம்.
இந்தியா: கிரெடிட்/டெபிட்கார்டு, நெட்பேங்கிங்
சீன, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, நியூசீலாந்து, ஹாங்காங், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ்: கிரெடிட் கார்டு
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் உலகின் பிறபகுதிகள்: கிரெடிட்/ டெபிட்கார்டு
2. அடுத்து நான் எப்போது கட்டணம் செலுத்தவேண்டும் என்று எப்படி தெரிந்துகொள்வது?
உங்கள் சுயவிபரங்கள் பக்கத்தில் நீங்கள் அடுத்து கட்டணம் செலுத்தவேண்டிய தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.
3. எந்தெந்த நாட்டு நாணயங்களில் நான் கட்டணம் செலுத்தமுடியும்? கட்டணம் செலுத்தும் நாணயத்தை நான் மாற்றமுடியுமா?
உங்கள் பகுதிக்கு உரிய நாணயத்தில் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதை நீங்கள் மாற்றமுடியாது.
4. சத்குரு எக்ஸ்க்ளூசிவ் பதிவுக்கு செலுத்தும் கட்டணம் வரிவிலக்குக்கு தகுதியானதா?
இல்லை, சந்தா கட்டணங்கள் வரிவிலக்குக்கு தகுதியானது கிடையாது.
1. என் பதிவை நான் ரத்துசெய்ய முடியுமா?
சத்குரு எக்ஸ்க்ளூசிவ் பதிவை நீங்கள் விரும்பும் நேரத்தில் ரத்துசெய்திட முடியும். ரத்து செய்வதற்கு உங்கள் கணக்கில் லாகின்செய்து, "My Account" பக்கத்திற்கு சென்று "Cancel Subscription" தேர்வுசெய்யவும்.
கீழ்க்காணும் லிங்க மூலமாக நீங்கள் இந்த பக்கத்திற்கு செல்லமுடியும்: https://isha.sadhguru.org/watch-exclusive/plans
உங்கள் பதிவை ரத்துசெய்த பிறகும், நீங்கள் அடுத்து கட்டணம் செலுத்த வேண்டியுள்ள தேதி வரை வீடியோக்களை தொடர்ந்து பார்க்கமுடியும்.
2. என் சந்தா காலாவதியான பிறகும், நான் முன்பு பார்த்த வீடியோக்களை மீண்டும் பார்க்கமுடியுமா?
இல்லை, உங்கள் சந்தா காலாவதியான பின்பு, நீங்கள் வீடியோக்களை பார்க்க இயலாது. எனினும் நீங்கள் மீண்டும் சந்தா செலுத்தினால், அவற்றை மறுபடியும் பார்க்கமுடியும்.
3. ரத்துசெய்தால் கட்டணத் தொகையை திரும்பப் பெறமுடியுமா?
இல்லை, கட்டணத் தொகையை திரும்பிப் பெற இயலாது.