ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா?
அடுத்த படிகளுக்கு

பஞ்சபூத கிரியா

உடல் மற்றும் மனதை ஆரோக்கியமான மற்றும் நல்வாழ்வு நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய சக்திவாய்ந்த ஆன்லைன் நிகழ்ச்சி

ஒவ்வொரு மாதமும் சிவராத்திரியன்று நடைபெறும்
மாலை 5:30 முதல் 6:10 வரை

பதிவுசெய்ய

உங்கள் உடலில் பஞ்சபூதங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதே ஆரோக்கியம் நோய், அமைதி குழப்பம், மகிழ்ச்சி துன்பம் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாட்டை நிர்ணயிக்கிறது. - சத்குரு

ஏன் பஞ்சபூத கிரியா?

யோகத்தில், பொருள் உடல் உட்பட அனைத்து படைப்புகளுக்கும் பஞ்சபூதங்களே அடிப்படையாக கருதப்படுகிறது. மனித உடலில் உள்ள பஞ்சபூதங்களை தூய்மைப்படுத்துவதன் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை புத்துயிர்ப்படுத்த முடியும்.

பஞ்சபூத கிரியா மூலம், ஐம்பூதங்களை தூய்மைப்படுத்தும் சக்திவாய்ந்த யோக முறையான பூதசுத்தியின் பலன்களை அனைவரும் பெறும் வகையில் சத்குரு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறார்.

பஞ்சபூத கிரியா, சக்தி வாய்ந்த முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடமான தியானலிங்கத்தில், ஒவ்வொரு சிவராத்திரியன்றும் நடத்தப்படுகிறது.

நன்மைகள்

உடல் மற்றும் மனதை நிலைப்படுத்துகிறது

உடல் நோய்களாலும் பலவீனமான உடல்நிலையாலும் துன்பப்படுபவர்களுக்கு பயனளிக்கிறது

உளவியல் பாதிப்புகள், தூக்கக் கோளாறுகள் மற்றும் தொடர்ந்த பய உணர்வு கொண்டவர்களுக்கு உதவுகிறது

ஒருவரின் இலக்குகளை அடைய உதவுகிறது

ஆழ்ந்த தியான நிலைகளை அடைய உங்களை தயார்ப்படுத்துகிறது

பங்கேற்பாளர்களின் அனுபவங்கள்

பஞ்சபூத கிரியா கிட்

பஞ்சபூத கிரியா பதிவின் ஒரு பகுதியாக, நீங்கள் பெறும் கிட் பின்வருவனவற்றை உள்ளடக்கியது:

நிகழ்ச்சியில் யாரெல்லாம் பங்கேற்கலாம்

  • 8 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் பங்கேற்கலாம்

  • உடல் சம்பந்தத்தில் தகுதி எதுவும் தேவையில்லை

  • ஈஷா நிகழ்ச்சிகளில் முன் அனுபவம் தேவையில்லை

பங்கேற்க

divider

Glimpses

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான படிகள்

ஆன்லைன்

படி 1
சாதனா வழிகாட்டல் காணொளி

இந்த காணொளியில் தயார்நிலை பயிற்சிகளுக்கான வழிகாட்டுதல்கள் உள்ளன. நிகழ்ச்சி தேதிக்கு குறைந்தது 3 நாட்களுக்கு முன்பாக நீங்கள் இதைப் பார்த்து முடிக்க வேண்டும்.

படி 2
பஞ்சபூத கிரியா கிட்

நீங்கள் கிட்டை பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் கிட்டில் உள்ளதா என்பதையும் சரிபார்க்கவும்.

படி 3
நிகழ்ச்சி வழிகாட்டல் காணொளி

இந்த காணொளி அதிகபட்ச பலன்களைப் பெறுவதற்கு செயல்முறையை எப்படி மேற்கொள்வது என்பதற்கான வழிமுறைகளை வழங்குகிறது.

படி 4
நேரலை ஒளிபரப்பில் இணையவும்

பஞ்சபூத கிரியா நிகழ்ச்சி சரியாக மாலை 5:40 மணிக்கு தொடங்கும்.

நீங்கள் மாலை 5:10 முதல் 5:40 மணி வரை log in செய்யலாம்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

எங்களை தொடர்பு கொள்ளவும்

மின்னஞ்சல்

pbk@ishafoundation.org

தொடர்பு எண்

0422-3583114