வெற்றி தரும் யோகா – பகுதி 2 (கழுத்துப் பயிற்சி)

பரிணாம வளர்ச்சியில், நேர்நிலை முதுகுத்தண்டு என்பது செயற்திறனில் ஒரு மாபெரும் வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்த எளிய பயிற்சி, முதுகுத்தண்டை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைக்க உதவிடும். இதனால் பல அற்புதங்கள் நிகழும்.

குறிப்பு: உலக யோகா தினத்திற்காக பிரத்யேகமாக வெளியிடப்பட்ட உப-யோகப் பயிற்சிகள் ஆரோக்கியம், அமைதி, வெற்றி, அன்பு, ஆனந்தம், உள்நிலை அறிதல் என்ற தலைப்புகளில் உள்ளன.

இந்த உப-யோகப் பயிற்சிகளை ஆன்லைனில் கற்க: உப-யோகா
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert