'வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாக பாவிக்க வேண்டும்' எனப் பலர் இப்போது சொல்லத் துவங்கியுள்ளனர். அப்படியென்றால் வெற்றி நமக்குத் தேவையில்லையா? குழப்பம் நிறைந்ததாகத் தோன்றும் இந்தக் கேள்விக்கு விடையாய் சத்குருவின் இந்த வீடியோ பதிவு!