திருஷ்டி கழிப்பது எதற்காக?

நம் கலாச்சாரத்தில், பல விசேஷங்களில் ஆரத்தி எடுப்பது வழக்கமாக உள்ளது. இதற்கு பலர் பல்வேறு விளக்கங்கள் அளித்திருக்கலாம். ஆனால் நாம் கடைபிடிக்கும் பழக்கம், ஏன், எதற்காக என்று தெரிந்து செய்திருக்கிறோமா? இதோ, இந்த வீடியோவில், ஆரத்தி எடுப்பதன் சூட்சுமத்தை நமக்கு விளக்குகிறார் சத்குரு.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert