தற்கொலைக்கும் முக்திக்கும் என்ன வித்தியாசம்?

வாழ்க்கை மீது ஆர்வம் இழந்தவர்கள் சிலர் முக்தி நோக்கி செல்வதாக நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில், இது முக்தியைத் தேடும் நோக்கமா? அல்லது தற்கொலைக்கான எண்ணமா? வீடியோவைப் பாருங்கள், உண்மை புரியும்!

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert