Freedom

ethu-unmaiyaana-suthanthiram

எது உண்மையான சுதந்திரம்?

சுதந்திரம் என்றால், “நினைத்ததைச் செய்வது, ஜாலியாக இருப்பது” இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை வைத்திருப்போம். உண்மையில் எது சுதந்திரம்? சத்குருவின் பார்வையில் உண்மையான சுதந்திரம் என்றால் என்ன? தெரிந்துகொள்ள இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்…

இயற்கை மனிதனுக்கு கொடுத்துள்ள சுதந்திரம் என்ன?, Iyarkai manithanukku koduthulla suthanthiram enna?

இயற்கை மனிதனுக்கு கொடுத்துள்ள சுதந்திரம் என்ன?

பிரபல பேச்சாளர் திருமதி.பர்வீன் சுல்தானா அவர்கள் ‘அடையாளம்’ குறித்து தனது கேள்வியை சத்குருவிடம் முன்வைத்தபோது, அடையாளம் உருவாக்கிக் கொள்வது மனிதனுக்கு ஏன் அவசியமில்லை என்பதை விளக்கும் சத்குரு, இதில் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக்காட்டுகிறார்.

ஒரு குருவை எப்படி நான் கண்டுகொள்வது?, Oru guruvai eppadi nan kandukolvathu?

ஒரு குருவை எப்படி நான் கண்டுகொள்வது?

குரு கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதை அறியாத சிலர், தங்களுக்கு நான்கைந்து குருக்கள் இருப்பதாக சொல்கிறார்கள்! உண்மையில், அவர்கள் சொல்பவர்களெல்லாம் குருவாக உள்ளனரா? ஒரு குருவுடன் இருக்கும் அனுபவம் எப்படிப்பட்டது? யார் குரு என்பதை கண்டுகொள்ள சில அறிகுறிகளை சத்குரு இங்கே சுட்டிக்காட்டுகிறார்.

viduthalai-endra-sollukku-thangaludaiya-vilakkam-enna

விடுதலை… சுதந்திரம்… முக்தி… எப்போது சாத்தியம்?

‘விடுதலை’ எனும் வார்த்தையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பொருள்கொள்கிறார்கள். சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் வெவ்வேறு தளங்களில் தங்கள் விடுதலையை தேடுகின்றனர். விடுதலை குறித்த சத்குருவின் பார்வை என்ன? முழுமையான விடுதலை உணர்வைப் பெற என்ன வழி? இந்தக் கட்டுரை தெளிவுபடுத்துகிறது!

india-kalacharathai-unara-enna-seyya-vendum

இந்திய கலாச்சாரத்தை உணர என்ன செய்ய வேண்டும்?

மேற்கத்தியக் கலாச்சாரம் பெருமளவில் நம் நாட்டுக்கு வந்துவிட்டது. அதை முற்றிலும் தவிர்க்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். அந்தக் கலாச்சாரத்தில் இருந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய நல்ல விஷயங்கள் ஒன்றிரண்டாவது இருக்கின்றனவா?

கனவு இந்தியா நிஜமாகும்

கனவு இந்தியா நிஜமாகும்

குடியரசு தினத்தன்று செய்யப்படும் வீரவணக்கங்கள், கொடியேற்றம், படை வீரர்களின் அணிவகுப்பு என நீண்டிடும் சம்பிரதாயங்களை தொலைக்காட்சியில் பார்ப்பதற்குக் கூட இன்று மக்கள் விருப்பம் காட்டுவது குறைந்துவிட்டது. வெறும் விடுமுறை தினமாக மாறிக் கொண்டிருக்கும் இந்நாளில் நம் முன்னிருக்கும் அரிய வாய்ப்பை சத்குரு நமக்கு நினைவூட்டுகிறார்.

நாம் பெற்ற சுதந்திரம்

நாம் பெற்ற சுதந்திரம்

சுதந்திரத்தின் எல்லையா சிறை? நம்மில் சிலருக்கு இல்லம், சிலருக்கு திருமணம், இன்னும் சிலருக்கு உலகமே சிறை. பின் எதுதான் சுதந்திரம்? சூழ்நிலையால் சிறைபுகுந்த கோவை சிறைவாசியின் சிந்தையில் உதித்த மந்திரக் கவிதை உங்களுக்காக…