சிவனை ஆதியோகி என்று அழைப்பதேன்?

‘ஷிவா’ என்றால் ஒன்றுமில்லாத தன்மை என்கிறோம். ஒன்றுமில்லாத தன்மை எப்படி ஒரு யோகியாக அமரமுடியும்? இப்படியான காரண அறிவின் கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது சத்குருவின் இந்த உரை! சிவனை ஏன் ஆதியோகி என அழைக்கிறோம்… வீடியோவில் அறியலாம்!

குறிப்பு:

பிப்ரவரி 24, மஹாசிவராத்திரி அன்று 112 அடி உயர ஆதியோகி திருமுகத்தை சத்குரு அவர்கள் ஈஷா யோக மையத்தில் பிரதிஷ்டை செய்கிறார். வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் இந்த அனுபவத்தில் எங்களுடன் இணையுங்கள்!

தன்னார்வலர்கள் மூலம் பேருந்து வசதி: 83000 83111

ஈஷாவில் இவ்வருட மஹாசிவராத்திரி பற்றி மேலும் தெரிந்துகொள்ள: AnandaAlai.com/MSR




இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert