சம்பாத்தியம், சாப்பாடு… அதன் பிறகுதான் யோகாவா?

‘யோகாவெல்லாம் இப்போதைக்கு சரியா வராதுப்பா! அதுக்கெல்லாம் இன்னும் காலம் இருக்கு’ இப்படி தட்டிக்கழிக்கும் பலரை நாம் பார்க்கிறோம். சம்பாத்தியம், உணவுத் தேடல் இதெல்லாம்தான் முதன்மையாகக் கருதப்படுகிறது. அப்படியென்றால் ஆன்மீகமும் யோகாவும் இரண்டாம் பட்சம்தானா? மனிதனின் உணவுத் தேவை பூர்த்தியாவது அவ்வளவு சிரமமா? வீடியோவில் விடை உண்டு!

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.




இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert