எல்லாமே கொள்ளை அடிச்சுட்டு போயிட்டாங்க என்று ஒருவர் பதறி அடித்துக் கொண்டு சத்குருவுக்கு செய்த ஒரு ஃபோன் காலின் பின்விளைவு, நமக்கு சத்குரு உரையிலிருந்து கிடைக்கும் ஒரு தெளிவு... நம் வாழ்க்கையை சிறப்பாய் உணர வழிகாட்டும் வீடியோ இது...

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.