சத்குருவின் பக்தி எந்த மாதிரி…?!

ஒரு சிலர் ஏதோ ஒன்றின் மேல் மட்டும் பக்தியாக இருப்பார்கள். இந்த பக்தி நமக்குப் போதுமானதா? சத்குருவின் பக்தி எந்த மாதிரி…?! இந்த வீடியோவில் சத்குருவின் வாயிலாக விடை கிடைக்கிறது.

  • Vijay TVயில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு சத்குருவின் “கைலாயம் ஞானியின் பார்வையில்” தொடர் ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்!
  • இத்தொடரின் பிற பதிவுகள்: கைலாயம் – ஞானியின் பார்வையில்
  • ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert