சத்குரு சொல்லும் கதைகளில் வரும் சங்கரன்பிள்ளை யார்?

“நீங்கள் சொல்லும் கதைகளில் வரும் கதாபாத்திரமான சங்கரன்பிள்ளை யார்? அவரை எங்கே பார்க்கலாம்?!” இந்த சுவாரஸ்ய கேள்வியை காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS – Retd) அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு சங்கரன் பிள்ளையை எங்கே பார்க்க முடியும் என்று சொல்கிறார். எங்கே என்று நீங்களும் தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்!

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert