பிறர் நம்மை மதிக்கவேண்டும் என்ற மனநிலை ஏன் வருகிறது?

காவல் நிலையத்தில் அனைவரும் அஞ்சி-நடுங்கி மரியாதை கொடுக்கும் ஒரு அதிகாரியை வீட்டிலுள்ள உறுப்பினர்கள் மதிப்பதில்லையே என இரட்டை எழுத்தாளர்கள் சுபா கலந்துரையாடலில் கேட்டபோது, சமூகத்தில் நாலு பேர் நம்மை மதிக்க வேண்டும் என்ற மனநிலை வரக் காரணம் என்ன என்பதை விளக்குகிறார்.

ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ‘சத்குரு தமிழ்’ YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert