ஏதேனும் பாதிப்பு வந்துவிட்டால் அப்போது மேலே பார்த்து கும்பிடுவது மனிதர்களின் வழக்கமான நடவடிக்கையாக உள்ளது. ஆனால், சுற்றும் பூமியில் மேலெது கீழெது என்பதை எப்படி அறிவது? அப்படியென்றால் நாம் பார்க்க வேண்டிய சரியான திசை எதுவாக இருக்கும்? வீடியோவில் சத்குருவின் உரை விடை தருகிறது!