“நானும் ஆன்மீக தேடுதலில் உள்ளேன்!” – நா.முத்துக்குமார்

சமீபத்தில் மறைந்த தேசிய விருதுபெற்ற திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான திரு.நா.முத்துக்குமார் அவர்கள் ஈஷா யோக மையம் வருகை தந்திருந்தபோது சத்குருவிடம் கலந்துரையாடி, பல சுவாரஸ்ய கேள்விகளை முன்வைத்தார். தந்தையின் வழிகாட்டுதலில் திராவிட கருத்துக்களை உள்வாங்கி ஒரு நாத்திகராக வளர்ந்த நா.முத்துக்குமார், தானும் ஆன்மீக தேடுதலில் இருப்பதாக சத்குருவிடம் கூறுகிறார்! அந்த சுவாரஸ்ய பதிவு வீடியோவில் இங்கே!

ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ‘சத்குரு தமிழ்’ YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert