'நல்லதே நடக்கும்!; எல்லாம் நன்மைக்கே!' இப்படி எத்தனையோ ஸ்லோகன்களை நம்மில் பலரும் கூறிக்கொண்டு எப்படியாவது நன்மை கிடைத்து விடாதா?! என ஏங்குகிறோம். நன்மை என்றால் என்ன? நன்மை கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை சத்குரு இந்த வீடியோவின் மூலம் விளக்குகிறார். நீங்கள் நன்மையை நாடுபவர்களா? அப்படியானால், வீடியோவைப் பாருங்கள்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.