தற்போது இருக்கும் சினிமாக்கள் பெரும்பாலும் காதலையே மையப்படுத்தி வருவதால், மாணவர்கள் படிப்பில் அரியர்ஸ் வைப்பது சாதாரணமாகிவிட்டது. இதை மாற்றியமைக்க என்ன வழி என்று முன்னாள் லயோலா கல்லூரி முதல்வர் ஃபாதர் ஜோ அருண், சத்குருவிடம் கேட்க, தன் கல்லூரி வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியுடன் காதல் பற்றி பேசுகிறார் சத்குரு...