முக்தியை உணர்த்தும் ஆதியோகிக்கு இசையால் ஓர் சமர்ப்பணம்!

நாதத்தின் தலைவனாம் ஆதியோகி சிவனுக்கு கீதத்தால் அர்ப்பணிக்க எண்ணி, சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர் பக்தி மணம் கமழும் வகையில் உருவாக்கியுள்ள ஓர் இனிய பாடல் இது! கடைநிலையாம் முக்திநிலையை உணர்த்த வரும் ஆதியோகியின் மகத்துவங்கள் அழகிய தமிழில் பாடலாய் இங்கே… கூடவே ஆதியோகியின் ஓவியங்களும் கண்களுக்கு விருந்தாய்!

ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ‘சத்குரு தமிழ்’ YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert