ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பது ஆங்கிலேயர் விட்டுச்சென்ற நடைமுறைதான்! அவர்களுக்கு முன் நம் தேசத்தில், சந்திரனின் சுழற்சியால் நிகழும் பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி போன்ற தினங்கள்தான் விடுமுறை தினங்களாகவும் கொண்டாட்டமாகவும் அனுசரிக்கப்பட்டு வந்தன. பிப்ரவரி 24 ஆம் தேதி மஹாசிவராத்திரி நிகழவிருக்கும் நிலையில், சத்குருவின் இந்த பேச்சு நாம் இதுகுறித்து புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை தெளிவாக்குகிறது!

பிப்ரவரி 24, மஹாசிவராத்திரி அன்று 112 அடி உயர ஆதியோகி திருமுகத்தை சத்குரு அவர்கள் ஈஷா யோக மையத்தில் பிரதிஷ்டை செய்கிறார். வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் இந்த அனுபவத்தில் எங்களுடன் இணையுங்கள்!

தன்னார்வலர்கள் மூலம் பேருந்து வசதி: 83000 83111

ஈஷாவில் இவ்வருட மஹாசிவராத்திரி பற்றி மேலும் தெரிந்துகொள்ள: AnandaAlai.com/MSR