கோயில்களில் குளங்கள் எதற்காக?

அந்தக் கால கோயில்கள் எல்லாவற்றிலும் அதனைச் சுற்றி ஆறு அல்லது குளம் போன்ற நீர்நிலைகள் நிச்சயம் இருக்கும். கோயிலுக்குள் ஈரத்துணியுடன் செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. எதற்காக இந்த குளங்கள்?; தண்ணீர் அப்படியென்ன செய்கிறது?! இதற்கான விளக்கங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்!

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert