கிரகண நேரத்தில் ஏன் சாப்பிடக்கூடாது?

“கிரகணம் புடுச்சிருக்குய்யா. இப்ப சாப்பிடக் கூடாது… கிரகணம் முடிஞ்ச பிறகு சாப்பிடு”, என நமக்கு அறிவுறுத்திய பாட்டியை, அறிவியல் பாடம் படித்த நாம் கேலி செய்திருக்கிறோம். ஆனால் பாட்டி கூறிய அறிவுரைக்கான பின்னணி, அதற்கான காரணத்தை சத்குரு இங்கு வீடியோவில் விளக்குகிறார்.

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.




இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert