கவிதை: ஓர் அழகான நகரத்தைப் பற்றிய சிறுபாட்டு

Baalbeck may 2004-VII-S1-11
[twocol_one]

[/twocol_one] [twocol_one_last] [translate lang=english]

An Ode to a Beautiful City

Crafty hands and loving hearts
extract beauty of stones
and earth. The magic of
human ingenuity competes
with the Divine Prowess
to create.
No, no. Isn’t it the
Best Compliment for the
Divine Hand. A micro organism
in this limitless cosmic space
can even feign the Divine.
O’ We the homosapiens are a mean
lot, of all the mess we make
a few things we do get right.
No mean feat.

[/translate] [translate lang=tamil]

அழகு நகரத்திற்கு ஒரு வாழ்த்துப்பாடல்

நுணுக்கமான கைகளும் அன்பு இதயங்களும்
கல்லிருந்தும் மண்ணிலிருந்தும் வடித்தெடுத்தன அழகை.
ஏதோ ஒன்றைப் படைப்பதில்
தெய்வீகத்தின் பேராற்றலுடன்
மனிதரின் விவேகமும்
போட்டியில் இருக்கிறது.
இது தெய்வீகத்திற்கு ஒரு சிறந்த பாராட்டு அன்றோ!
எல்லையில்லா அகண்ட பிரபஞ்சத்தின் ஒரு சிறிய உயிர் கூட
தெய்வீகமாய் நடிக்க முடியும்.
ஓ! நாகரிக மனிதர்களான நாம் சற்று சாதுர்யமானவர்கள்தான்.
நாம் செய்யும் எல்லா குளறுபடிகளிலும் சிலவற்றை சரியாக செய்து விடுகிறோம்
இது சாதாரண செயலல்ல.

[/translate]

அன்பும் அருளும்,

Sadhguru
[/twocol_one_last]இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert