காமம் – நல்லதா? கெட்டதா?

பிரபல திரைப்பட இயக்குநர் வஸந்த் அவர்கள், காமம் குறித்து தனது கேள்விகளை சத்குருவிடம் முன்வைக்க, காமம் மனதில் ஏறினால் என்னாகும் என்பதை எடுத்துரைக்கும் சத்குரு, காமத்துடன் அடையாளம்கொள்வதால் நாம் இழக்கும் வாய்ப்பு என்ன என்பதையும் வீடியோவில் விளக்குகிறார்.

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert