கடவுளைப் பார்க்க பயணம் செய்யணுமா?

சத்குரு தனக்களித்த ‘மிலிட்டரி ட்ரெய்னிங்’ பற்றி இந்த வீடியோவில் சுவைபட விவரிக்கும் நகைச்சுவை நடிகர் திரு. விவேக், “நமக்குள்தான் கடவுள் இருக்கிறார் எனும்போது, நாம் ஏன் கைலாஷ் மானசரோவர் போன்ற புனிதத் தலங்களுக்குச் செல்ல வேண்டும்?” என்ற கேள்வியை சத்குருவிடம் கேட்க, அதற்கு அவர் அளித்த சிந்திக்க வைக்கும் பதில் வீடியோவில்…

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert